கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க கோரி முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க கோரி முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க கோரி முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் -

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று 25.04.2024 கலை 10 .30 மணி அளவில் 
100 நாள் வேலை சம்பளத்தை வழங்க கோரி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ஏராளமான ஆண்களும் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad