தமிழ் அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114வது பிறந்தநாள் விழா
ஆட்சியர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஏப் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்20ஆம் நூற்றாண் டின் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114வது பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் அன்னாரின் திருஉருவ படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகர மன்ற உறுப்பினர் வினோத்,செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அசோக் மற்றும் பலர் உடன் இருந்தனர்
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக