அமமுக குடியாத்தம் நகர கழகம் சார்பில் அண்ணல் அம்பேத் கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

அமமுக குடியாத்தம் நகர கழகம் சார்பில் அண்ணல் அம்பேத் கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா!

அமமுக  குடியாத்தம் நகர கழகம் சார்பில் அண்ணல் அம்பேத் கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா!


குடியாத்தம் , ஏப் 14 -

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் நகர கழகச் செயலாளர்  S.சங்கர் அவர்களின் தலைமையில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் V.D.சத்யா என்கின்ற சதீஷ்குமார் அவர்கள் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு இன்று  காலை 10மணி அளவில் கொண்ட சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் பாபாசாகிப் அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர்  அவர்களின் 134 வந்து பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில்
கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்பாக்கம் எம்.இளங்கோ மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் நகர அவை  தலைவர் சண்முகம் மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் படவேடன் மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளர் சுதர்சன் நகரப   பொருளாளர் நவ்ஷாத்  நகர இணைச்செயலாளர் சுவேதா கார்த்திகேயன் நகர துணைச் செயலாளர் பிச்சுமணி நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் டூர் ராஜேந்திரன் 
வார்டுச் கழக செயலாளர்கள், காதர் பாஷா, கமல் கோபி, ரோமியோ ஜெய், சீனிவாசன்,செதுவளை ரவி,கற்பூரம் ரங்கநாதன், ஆர் எஸ் ரவி மற்றும் கழகத் தொண்டர்கள் என 50 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad