குடியாத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

குடியாத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது !

குடியாத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது !
குடியாத்தம் , ஏப் 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தில் ஸ்ரீ ராமுலு S/O சுப்பிரமணி (வயது 42 )என்பவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக  பரதராமி போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் கே வி குப்பம் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் பரதராமி உதவி ஆய்வா ளர் சந்திரசேகர் தனி பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீராமலு என்பவரை கைது செய்து. நாட்டு துப்பாக்கியை‌. பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad