சட்ட மா மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா
குடியாத்தம் , ஏப்14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற, கழகத்தின் சார்பில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் R.S.ரோட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுரு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம் காடை மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் SLS வனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர், கழக அமைப்பு செயலாளர் வி.ராமு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புரட்சியாளர் டாக்டர் பாபா சாகிப் B.R.அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், எம் பூங்கொடி மூர்த்தி, கே கே வி அருண் முரளி,. கே அமுதா கருணா,. எஸ் என் சுந்தரேசன்,. எஸ் ஐ அன்வர் பாஷா, எஸ் எஸ் ரமேஷ் குமார், எம் கே சலீம், R.அட்சயா வினோத்குமார்,. எஸ் டி மோகன்ராஜ், சேவல் ஈ.நித்தியானந்தம், பி அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், வி.ரித்தீஷ், நகர மன்ற உறுப்பினர்கள் கே.லாவண்யா குமரன். எம் ரேவதி மோகன், ஏ .தண்டபாணி, ஏ.சிட்டிபாபு உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக