குடியாத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் இயக்கம் !
குடியாத்தம் , ஏப் 11-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து
பெங்களூர் மற்றும் பேரணாம்பட்டு ஆம்பூர் ஆகிய பகுதிகளுக்கு 5
புதிய பேருந்துகள் விடப்பட்டன இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்கள் கொடியசைத்து பேருந்துகளை இயக்கினார் இந்நிகழ்ச்சியில்குடியாத்தம்
நகர மன்ற தலைவர் எஸ்சௌந்தர்ராஜன்
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஏ கணபதி பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனம் குடியாத்தம் பணிமனை கிளை மேலாளர் கே விநாயகம்
பேரணாம்பட்டு பணிமனை மேலாளர் உமா சங்கர் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் கே ரவி மற்றும் அரசு போக்குவரத்து கழகம்ஓட்டுனர் மற்றும் நடத்தினார்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக