பொள்ளாச்சி அருகே பொன்னாயூர் பகுதியில் வாகன ஓட்டுநர்கள் சண்டையால் கோர விபத்து: 7 பேர் படுகாயம்.... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

பொள்ளாச்சி அருகே பொன்னாயூர் பகுதியில் வாகன ஓட்டுநர்கள் சண்டையால் கோர விபத்து: 7 பேர் படுகாயம்....

 


பொள்ளாச்சி அருகே பொன்னாயூர் பகுதியில் வாகன ஓட்டுநர்கள் சண்டையால் கோர விபத்து: 7 பேர் படுகாயம்....


பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியாக பொன்னாயுர் பகுதியில் 909கனரக வாகனம் ஒன்று 407  வாகனத்தின் மீது மோதி பெரும் சேதம் ஏற்பட்டது .மற்றும் இரண்டு வாகனங்களையும் அப்படியே வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு  ஒருவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போது அவ்வழியாக அதே சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இருசக்கர வாகனத்தின் மோதி மோதி கோரவர்த்தி ஏற்பட்டது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஒருவன் பின் ஒன்றாக தூக்கி வீசப்பட்டது படுகாயம் அடைந்தார்கள் காயமடைந்தவர்களே அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மேலும் சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையம் போலீசார்கள்  பைக்கில் வந்தவர்கள் கேரள மாநிலத்தில் நடிப்புனி மாநிலத்தின் சேர்ந்தவர்கள் என்ன கண்டறியப்பட்டது மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கனரக ஓட்டுநர்களை  அவர்கள் கைது செய்தார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad