அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ 75 ஆம் ஆண்டு தேர் திருவிழா!
வாலாஜாபேட்டை, ஏப் 08 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை பூக்கார வீதியில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ 75 ஆம் ஆண்டு தேர் திருவிழா ஊர் பொது மக்கள் மத்தியில் வெகு விமர்சையாக நடைபெற்றது
மிக சிறப்பான விழாவில் அஇஅதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பொது மக்களுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சி யை சிறப்பித்தார்.வாலாஜாபேட்டை நகர கழக செயலாளர் WG.மோகன் Ex M.C., WG.முரளி MC மாவட்ட கழக துணை செயலாளர உட்பட கழக நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக