தாராபுரத்தில் த.வெ.க கட்சி ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

தாராபுரத்தில் த.வெ.க கட்சி ஆலோசனை கூட்டம்

தாராபுரம் தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து சிறப்பு ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஹரிதாரனி,அலங்கியம் காந்திநகர் மதன்,பிரதாப், தமிழரசன், மகேஷ்,ரஞ்சித்  மற்றும்  கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad