கருப்புளீஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை தேர திருவிழா சப் கலெக்டர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

கருப்புளீஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை தேர திருவிழா சப் கலெக்டர் ஆய்வு!

கருப்புளீஸ்வரர்  திருக்கோவிலின் சித்திரை தேர திருவிழா சப் கலெக்டர் ஆய்வு!
குடியாத்தம் , ஏப் 27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை கருப்புளீஸ்வரர் திருக் கோவி லின் சித்திரை தேர் திருவிழா வரும் 7 5 2025 அன்று நடைபெற உள்ளது இதனால் தேர் செல்லும் சாலைகளில் இன்று
மாலை வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி ஆய்வு செய்தார் உடன் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன்
கருப்பளீஸ்வரர் திருக்கோவில் அறங் காவலர் குழு தலைவர் பொன்னம்பலம்
அறநிலை துறை ஆய்வாளர் பரந்தாம
 கண்ணன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உதவி ஆய்வாளர் வீராசாமி, மின்சார வாரிய செயற்பொறியாளர்
சீனிவாசன் மற்றும் பலர் உடன் சென்றனர்

குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad