வள்ளியூர் - அரசு பேருந்து ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

வள்ளியூர் - அரசு பேருந்து ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழப்பு

அரசு பேருந்து ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழப்பு.

புளியங்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் ( 50) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்து ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்து ஸ்டீரிங்கில் மயங்கி விழுந்துள்ளார்.

பின்புபேரூந்தில் இருந்த சக பயணிகள் அவரை மீட்டு ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஓட்டுநர் மாரியப்பன் உயிரிழப்பு.

கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad