மேற்கு வங்கத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்கதையாக நடந்து வருகிறது சாலைகளில் ஹிந்துக்கள் நடமாட முடியவில்லை பெண்கள் மானபங்க படுத்தப்படுகிறார்கள்.
சராசரிஹிந்துக்களின் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளது. இவைகளை தடுத்து நிறுத்த வேண்டி குடியரசுத் தலைவர் அவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்
கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் மாநில இணைசெயலாளர் காளியப்பன் மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமார் ,மாவட்ட அமைப்பாளர் ஜெகன் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா பொதுசெயலாளர் கார்கில் மணிகண்டன் செயலாளர் ரமேஷ், தர்ம பிரச்சார் மாநகர அமைப்பாளர் அமைப்பாளர் ராஜு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர் தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக