நகராட்சி நிர்வாகம் பொது சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மலேரியா தின உறுதிமொழி!
வாலாஜா, ஏப் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் மலேரியா தின உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது
வாலாஜாபேட்டை நகராட்சி ஆணை யாளர் உத்தரையின்படி அலுவலகம் முன்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை உலக மலேரியா தினம் மலேரியா இல்லாத உலகத்தை ஏற்படுத்திட அதற்கான ஒழிப்பு நடவடிக்கை துரிதப் படுத்துதல் மேலாளர் பொறுப்பு அவர்கள் முன்னி லையில் நகராட்சி அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள், களப்பணி உதவியாளர், துப்புரவு மேற்பார்வை யாளர்கள், அலுவலக உதவியாளர்கள், SBM 2.O பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உலகம் மலேரியா தின உறுதி மொழி ஏற்கப்பட்டது .
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக