மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 


மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்      


நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் 23 04 2025 புதன்கிழமை உதகை நகர ஐக்கிய ஜமாத் பள்ளிவாசல்களின் கூட்டமைப்பு ஒன்றிய பாஜக அரசின் வக்ஹப் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை K.Z. ஜலாலுதீன் இம்தாதி தலைமை தாங்கினார் . 


தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad