கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் முன்பு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட மினி பேருந்து, டெம்போ போன்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் அந்த இடத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் கடும் அவதி.
வாகனங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக