நாகர்கோயிலில் பண்டல் பண்டலாக குட்கா பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

நாகர்கோயிலில் பண்டல் பண்டலாக குட்கா பறிமுதல்.

நாகர்கோயிலில் பண்டல் பண்டலாக குட்கா பறிமுதல்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர சுகாதார அலுவலர் மற்றும் அதிகாரிகள் இணைந்து அதிரடி வேட்டை நடத்தினர் இதில் பல கடைகளில் இருந்து பண்டல் பண்டலாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது இந்த அதிரடி வேட்டையில் மாநகர சுகாதார அலுவலர் ஆல்பர் மதயரசு பிளாரன்ஸ் மேரி பகவதி பெருமாள் ராஜாராம் ராஜா முருகன் ஈடுபட்டனர்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்  
T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad