உதகை செல்லும் சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் டமலர்கள்:
சுற்றுலாத்தலமான உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலி வியூ பகுதியில் ஒரு முறை உபயோகிக்கும் டம்ளர் சாலை ஓரங்களில் அதிகமாக காணப்படுகிறது ஒருமுறை உபயோகிக்கும் இந்த மாதிரியான பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில் தடை உள்ள பொழுது இவை எங்கிருந்து வந்தது உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்திகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக