வியாசர்பாடி , ஏப் 16 -
சென்னை வியாசர்பாடி தேசிய தொழிலாளர் மையம் மற்றும் தேசிய தலித் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பாரத ரத்னா விருது பி.ஆர். அம்பேத் கரின் 134.வது பிறந்தநாள் விழாவும் சமூகத்தில் பல்வேறு துறை களில் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக ஆளுமைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது விருதினை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் மருத்துவர் .நா.எழிலன் M.L.A ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக திட்டக் கமிஷன் உறுப்பினர் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.அதில் தலித் மக்களுக்கும் பத்திரிகை துறையிலும் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக சேவகர் பத்திரிகையாளர் அ.பால்ராஜ் (எ ) ஐஸ்வர்யன் அவர்களுக்கு பாரத் ரத்னா அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக