வட்ட வழங்கல் அலுவலர் தனி வருவாய் ஆய்வாளர்களிடம் சிக்கிய 625 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
குடியாத்தம் , ஏப் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம்,சித்தூர் கேட் கே.கே.நகர் மற்றும் திருநகர் பகுதியில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம்மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் முகிலன். ஆகிய இருவரும் ஆய்வு செய்த போது உரிமை கோரப்படாத ரேஷன் அரிசி 15 மூட்டைகள் சுமார் 625 கிலோ கைப்பற்றப் பட்டு பாக்கம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக