மாற்று மதத்தினருக்கு ஆதரவாக செயல்படும் குடியாத்தம் வட்டாட்சியர் கண்டித்துஇந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் , ஏப் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
தொடர்ந்து இந்து முன்னணி விரோத செயல்களில் ஈடுபட்டு மாற்று மதத்தினருக்கு ஆதரவாக மதவெறி பிடித்த குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 23.4 .2025 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்துபவர் T K தரணி மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்ச்சி P. சிவசங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முன்னிலையில் M. சந்திர மௌலி மத்திய அரசு வழக்கறிஞர் இந்து முன்னணி S. அணிஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R ராஜேஷ் ஒன்றிய தலைவர் S ராமு ஒன்றிய தலைவர் GT சுஜித் நகர செயலாளர் கண்டன உரையை தொடர்ந்து கோ. மகேஷ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தொடர்ந்து இந்துக்களை வஞ்சித்து மாற்று மதத்தினருக்கு ஆதரவாக செயல்படும் குடியாத்த வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகாவை கண்டித்தும் பாக்கம் நரிக்குறவர்கள் காலணியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டு வந்த ஓம் சக்தி கோயிலை அகற்றி கிறிஸ்தவ வழிபாட்டிற்கு ஆதரவு தெரிவித்த மத வெறி பிடித்த வட்டாட்சியர் அவர்களை கண்டித்தும் குடியாத்தம் ஜித்தா பள்ளி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வந்த மாரியம்மன் கோவிலில் அங்கு வழிபடும் மக்களை வழிபாட்டு உரிமைகளை தடுத்து மாற்று மதத்தினரு க்கு ஆதரவாக வெளிப்படையாக செயல் பட்டு வரும் மதவெறி பிடித்த வட்டாட்சியர் அவர்களை இந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் இந்து முன்னணி இயக்க நிர்வாகிகள் வறுமையில் பேசி சர்வாதி காரத்தை செய்யும் வட்டாட்சியர் மெர்லின் கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் நன்றி உரையாக பச்சை தமிழன் இந்து முன்னணி மற்றும் P தினகரன் ஏழுமலையான் டிராவல்ஸ் லாய்டு ஷூ ஆட்டோ ஓட்டுனர் சார்பில் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக