ஊட்டி மத்திய பேருந்து செல்லும் சாலையில் கழிவுநீர்:
தற்பொழுது 25 /04/25 சுற்றுலாத்தலமான உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மார்க்கெட் செல்லும் வழியில் அவல நிலை சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள் கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செயலாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக