பொள்ளாச்சி வடுக பாளையத்தில் உள்ள அங்கன்வாடிபராமரிப்பு பணிக்கான பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

பொள்ளாச்சி வடுக பாளையத்தில் உள்ள அங்கன்வாடிபராமரிப்பு பணிக்கான பூஜை


 பொள்ளாச்சி வடுக பாளையத்தில் உள்ள அங்கன்வாடிபராமரிப்பு பணிக்கான பூஜை போடப்பட்டது.


பொள்ளச்சி நகராட்சி வடுகபாளையத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிக்கான பூஜை போடப்பட்டது. அதில் நகராட்சி பண்ற தலைவர்  ,திருமதி. முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் உடன் 2 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad