ஆர். எஸ்.ராஜன் பங்கேற்பு.
அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து 123-வது நாளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ஆதரவு தெரிவித்து பேசினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் முகமது ராபி,மாவட்ட செயலாளர் முகமது சாதிக், மாவட்ட துணை செயலாளர் சேக்,தோவாளை வாட்டார தலைவர் ஜினோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக