கன்னியாகுமரி - போக்குவரத்து காவலர்களுக்குHelmet, Cooling Glass, Reflective jacket, தர்பூசணி , இளநீர் மற்றும் மோர் வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி - போக்குவரத்து காவலர்களுக்குHelmet, Cooling Glass, Reflective jacket, தர்பூசணி , இளநீர் மற்றும் மோர் வழங்கல்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுபடி, கோடை காலத்தை முன்னிட்டு வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு
கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு
Helmet, Cooling Glass, Reflective jacket, தர்பூசணி , இளநீர் மற்றும் மோர் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட தோவாளை தாலுகா செய்தியாளர்.
ஜெயசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad