நீலகிரி மாவட்ட உதகையில் முக்கியமான சந்திப்பு இடமான ஷேரிங் கிராஸ் பகுதியில் கழிவுநீர்.....
நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கியமான சந்திப்பு சேரிங் கிராஸ் பகுதியாகும். இது மிகவும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் புலங்கும் இடமாகும் இங்கு நிறைய கடைகளும் உணவகங்களும் உள்ளது. தற்சமயம் இந்த சாலையில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது இது மாவட்ட நிர்வாகத்துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை? இதை மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்று தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரியில் இருந்து ராஜேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக