கன்னியாகுமரி கண்ணாடி பாலம் பணி நிறைவு சுற்றுலா பயணிகள் அனுமதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் பணி நிறைவு சுற்றுலா பயணிகள் அனுமதி.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் பணி நிறைவு சுற்றுலா பயணிகள் அனுமதி

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி-மாவட்ட ஆட்சியர்.அழகு மீனா தகவல்.
அய்யன் திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழைபாலத்தில் கடந்த 15 ம் தேதி முதல் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பாலத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad