மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் மாயா ஏற்பாட்டில் பாளை சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாமா திரு.மு.அப்துல் வகாப் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சு.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட பிரதிநிதி வேங்கை வெங்கடேஷ், கழக பேச்சாளர் நெல்லை கனல் மைக் மணி தொழிலாளர் அணி அருள்ராஜ், மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் அலீப் மீரான், இனியன், மாநகர திமுக மாணவர் அணி வினோத்,
1வது முன்னாள் வட்ட செயலாளர் பால் கட்டளை சரவணன், பாளை பகுதி இளைஞரணி சங்கர் , செல்வபெருமாள், மத்திய மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜோதிப்பிரியா
மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் ஏஞ்சலின் மகளிர் அணி ராஜேஸ்வரி , மாநகர மகளிர் அணி ஆனி ரேக்லேண்ட் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக