கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கி உற்சாகப்படுத்திய அரசு பள்ளி மாணவ மாணவிகள்... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கி உற்சாகப்படுத்திய அரசு பள்ளி மாணவ மாணவிகள்...

 


கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கி உற்சாகப்படுத்திய அரசு பள்ளி மாணவ மாணவிகள்...


தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த கடும் வெயில் சாலையிலும் நின்றபடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை தொய்வின்றி செய்து வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வள்ளுவர் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமன் மற்றும் போலீசருக்கு ரோஜா பூ, மோர் ,மற்றும் குளிர்பானம் வழங்கினர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad