கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்.ஐ.சி துணை கிளையின் புதிய 2025-26 நிதியாண்டின் புது வணிக ஆரம்ப சிறப்பு  பூஜை 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று  தேவபாண்டலத்தில் உள்ள  அருள்மிகு பாலாம்பிகை உடனாகிய பாண்டுவனேஸ்வரர்  ஆலயத்தில்   காலை சரியாக 8.00 மணி அளவில் அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன்  நடைபெற்றது. இந்த  பூஜையில் 50க்கும் மேற்பட்ட முகவர்கள்,CLIA'S, வளர்ச்சி அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், மற்றும்.சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளர் திரு S.பாலாஜி அவர்கள் தலைமையில். அனைத்து முகவர்களும்.கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad