உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மூவுலக அரசி அம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மூவுலக அரசி அம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது நேற்று நாயுடு சமூகத்தார் மற்றும் சோழிய வேளாளர் குடும்பத்தினரும் இணைந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது முன்னதாக காலையில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடந்தது மதியம் அன்னதானமும் நடைபெற்றது மாலை அம்மன் கோமாதா வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக