பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று 16.05.2025 வெளியானது இதில் இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தனியார் பள்ளி மாணவி நூர்ஜகான் 500/ 498 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்திலும் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
11ம் வகுப்பு பொதுத் தேர்வில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரகுமானியா பள்ளி மாணவி காவிய ஜனனி (பேரையூர்) 600/ 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக