கோவை பேரூர், அருள்மிகு பட்டீஸ்வரர்சுவாமி திருக்கோயிலில் ரூ. 13.02 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பணிகளை இன்று திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ 13.02கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அன்னகூடம், பசுமட காப்பகம் ஆகியவற்றை இந்து சம அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மருதமலை கோவிலில் அமைய உள்ள 184 அடி, சிலை பணிகள் ,மின்தூக்கி மட்டும் பாலிடெக்னிக் அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் துறை ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் மேலும் தனியார் குழுக்கள் கோவிலின் பெயரை கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக