142 குடும்பத்தினருக்கு பட்டா கேட்டு நெமிலி நடைபெற்ற ஜமபந்தி கூட்டத்தில் எஸ்சி பெருமாள் கோரிக்கை மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

142 குடும்பத்தினருக்கு பட்டா கேட்டு நெமிலி நடைபெற்ற ஜமபந்தி கூட்டத்தில் எஸ்சி பெருமாள் கோரிக்கை மனு!

142 குடும்பத்தினருக்கு பட்டா கேட்டு நெமிலி நடைபெற்ற ஜமபந்தி கூட்டத்தில் எஸ்சி பெருமாள் கோரிக்கை மனு!
ராணிப்பேட்டை , மே 28 -

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ் .ஜி. சி. பெருமாள் அவர்கள் நாகவேடு  கிராமத்தில் அகஸ் தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 142 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கின்றனர். அவர்களுக்கு மாற்று இடத்தில் பாட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சி யர் வெங்கடேசன் அவர்களிடம் கோரிக் கை மனு அளித்தார். அப்போது ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன் சுந்தர வடிவேல் கிளை செயலாளர் பாளையத் தான் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தன.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad