நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா காட்சியை அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன் அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள் கோடை விடுமுறை என்றாலே உதகை தான் ஞாபகம் வரும் ஏன் என்றால் கோடை வெயில் அதிகமாக இருக்கும்போது நீலகிரி குளு குளுனு காற்று வெயிலின் தாக்கம் மிகவு குறைவாக உள்ளது சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுகிறது உள்ளூர் முதல் வெளியூர் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார் அதேப்போல் சுற்றுலா வாகணங்கள் ஒருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது அதாவது மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வாகனங்கள் வந்து திரும்பி செல்லும்போது கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளைம் செல்லவேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக