முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் இரத்ததான முகாம்!
குடியாத்தம் ,மே 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஹாய் காலை மாலை (11.05.2025) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி அளவில் R.S.ரோடு PATC டிப்போ எதிரில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் L.D.ஹேமந்த் குமார் தலைமை தாங்கி னார் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் நகர அவைத் தலைவர் R.K.அன்பு, A .ரவிச்சந்திரன், K.அமுதா கருணா, S .N.சுந்தரேசன், அண்ணா தொழிற்சங்கம் G.மகேந்திரன், S.I.அன்வர் பாஷா, R.அட்சயா வினோத்குமார், S.D.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர கழக அமைப்பு செயலாளர் / முன்னாள் வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் V.ராமு, நகர கழக செயலாளர் / முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் J.K.N.பழனி, வேலூர் புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் SLS வனராஜ், நகர மன்ற துணைத் தலைவர் M.பூங்கொடி மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி இரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்
இரத்ததான முகாமில் குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு கழக அமைப்புச் செயலாளர் V.ராமு, நகர கழக செயலா ளர் J.K.N.பழனி ஆகியோர் பழம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் A.சிட்டிபாபு, G.S.தென்றல் குட்டி, மெடிக்கல் எஸ்.சரவணன், பிரேம்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் R.K.பரமாத்மா, S.சரத், E.விக்னேஷ் உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக