திருப்பத்தூர் நகரப் பகுதியில் 36 வார்டுகளில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர் ,மே 8 -
திருப்பத்தூர் மாவட்டம் நகரப் பகுதியில் 36 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் தினந்தோறும் காலை மக்களை சந்தித்து மக்களிடம் உள்ள பிரச்சினைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஆணையிட் டால் இன்று திருப்பத்தூர் நகரப் பகுதி யில் எட்டாவது வார்டு நகரப்பகுதிகளில் மற்றும் ஒன்பதாவது வார்டு நகரப் பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கள ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது பொது மக்கள் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் காவாய்கள் தூர்வாரப்படுவதில்லை இபி கம்பங்கள் பழுதடைந்துள்ளன.என சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தினர் பின்பு சட்டமன்ற உறுப்பினர் தினம் தோறும் இதை இதுக்கு மேல் செய்வார் கள் பொதுமக்களும் தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் பின்பு வார்டு நகரப் பகுதிகளில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா 9 வது நகர மன்ற உறுப்பி னருமான . அபூபக்கர் பாய். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வெங்கடேசன். நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு பொதுமக்கள் கருத்துக்களை சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டார்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக