இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கைக்கு மண்டல பூஜையை முன்னிட்டு தென்காசியை சார்ந்த பக்தர் ஒருவர் தரிசனத்திற்கு வந்தபோது அவருடைய கைப்பையை தவறவிட்டனர் அதில் 5 சவரன் செயின் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது
இதனை கண்டு எடுத்த திருப்புல்லாணி தில்லையந்தல் அருகேயுள்ள மோர் குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அதனை கண்டெடுத்து உத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் அதிகாரிகள் உரியவரிடம் அப்பொருளை ஒப்படைத்தனர்.
பொருளை கண்டடெத்து கொடுத்த வெங்கடேஷனை காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக