வெளிநாட்டில் நல்ல சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாக 500-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் நிறுவனம் நடத்தி வரும் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதி சேர்ந்த தீபக் பாலன்பிள்ளை என்ற நபரை இந்தியா அழைத்து வந்து கைது செய்து,பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏஜென்டாக செயல்பட்ட நாகர்கோவிலை சேர்ந்த மோகன் சாம்ராஜ் என்பவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார்-மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்நிலையத்திற்க்கு அழைத்து வந்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் அவர்களை கைது செய்யவில்லை எனவும் போலீசார் விசா மோசடியில் ஈடுபட்ட நபர்க்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் விசாரணை மட்டுமே செய்து விட்டு அவர்களை அனுப்பி வைத்துவிட்டனர் என குற்றச்சாட்டி செய்தியாளர்களிடம் பேட்டி.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட
கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக