தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள்!
குடியாத்தம் ,மே 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குட்டி சுரேஷ் பாபு தலைமை தாங்கினார் துணை அமைப் பாளர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கழக செயலாளர் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏபி நந்தகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் கோப் பைகளையும் வழங்கினார் உடன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் பங்கேற்றார் இந்த கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கு பெற்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக