குடியாத்தம் அதிமுக பிரமுகர் பிறந்தநாள் விழா கே எம் ஜி கல்வி நிறுவனர் நேரில் வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 மே, 2025

குடியாத்தம் அதிமுக பிரமுகர் பிறந்தநாள் விழா கே எம் ஜி கல்வி நிறுவனர் நேரில் வாழ்த்து!

குடியாத்தம் அதிமுக பிரமுகர் பிறந்தநாள் விழா கே எம் ஜி கல்வி நிறுவனர் நேரில் வாழ்த்து!
குடியாத்தம் , மே 6 -

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கே எம் ஜி கல்வி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர் உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி என் மோகன் ரோட்டரி சங்க தலைவர் சி கண்ணன் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சி கே வெங்கடேசன் வி என் அண்ணாமலை சேட்டு முன்னாள் நகர மன்றத் துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ் முன்னாள்நகர் மன்ற உறுப்பினர் வி இ கருணா கணபதி கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க துணை தலைவர எல்.ஏ அன்பழகன் ரோட்டரி கேலக்ஸி கோபிநாத் வி என் கார்த்தி கேயன் கே வி ராஜேந்திரன் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் தொழில திபர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வணிக பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்தினார்கள்

குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad