வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியம் நாகல் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்!
குடியாத்தம் , மே 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இறை நியதி அறக்கட்டளை மற்றும் நாகல் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இறை அறம் இயற்கை பாதுகாப்பு பாசறையின் பாரம்பரிய இலவச மருத்துவ முகாம் நாகல் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 25.05.25 அன்று நடைபெற்றது. நிறுவனத் தலைவர். அபுபக்கர் சித்திக், தலைமைபாலாசேட்டு
நாகல் ஊராட்சி மன்ற தலைவர், முன்னிலை அஜித் ஊராட்சி மன்ற உறுப்பினர்,சிறப்பு விருந்தினர்கள் முருகேசன் பள்ளி தாளாளர், சிவசங்க ரன் இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு, சுந்தர் ஆசிரியர், மற்றும் இறை அறம் இயற்கை பாதுகாப்பு பாசறை அங்கத் தினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக