குடியாத்தம் புகழ்பெற்ற கங்கை அம்மன் கோவில் திருவிழா வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை!
குடியாத்தம் , மே 13 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புகழ் பெற்ற கெங்கையம்மன் கோவில் திரு விழா முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர்ஆனந்த்MPஅவர்கள் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் வருகை தந்து மூலவர் கெங்கையம்மனை தரிசனம் செய்தார்.அதனை தொடர்ந்து
நிர்வாகிகளிடம் திருவிழாவிற்காக 1இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி னார். உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி, நகரமன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், முன்னாள் நகரமன்ற தலைவர் த.புவியரசி, நகரமன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ம.மனோஜ், ஒன்றியகுழு உறுப்பினர் சி.ரஞ்சித் குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக