மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை குறித்தோம் அரசு வழங்கும் திட்டங்களை குறித்து ஆலோசனை கூட்டம்!
குடியாத்தம் , மே 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதை குறித்தோம் அரசு வழங்க திட்டங்களை குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமைதாங்கினார்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம்வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா கேவி குப்பம் வட்டாட் சியர் முரளிதரன் வட்டார வளர்ச்சி அலுவ லர் கார்த்திகேயன் நகர அமைப்பு அலுவ லர் சீனிவாசன் மற்றும் பல அரசு அலுவ லர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் இத்தொகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியல் சேர்க்க ஆலோசனைகள வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக