குடியாத்தத்தில் otieon shopping mart திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

குடியாத்தத்தில் otieon shopping mart திறப்பு விழா!

குடியாத்தத்தில் otieon shopping mart திறப்பு விழா!
குடியாத்தம் ,மே 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுத் பகுதியில் பாமக பிரமுகர் குமார் அவர்களின்  otieon shopping mart குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜயன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
பாமக நகர செயலாளர் குமார் வரவேற் றார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பி விக்டர் பாபு மேனேஜிங் டைரக்டர் ஆன் லைன் ஷாப்ங் ராஜன் மாத்வ் அருள் பிரகாஷ் சே சுபாஷ் கார்மல் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண் டனர்  இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி
நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ் அரசு லாவண்யா குமரன் ஆட்டோ மோகன் மற்றும் புதிய நீதி கட்சி நகர செயலா ளரும் கைத்தறி காவலருமான ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad