குடியாத்தம் ஒம் சக்தி புற்று அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

குடியாத்தம் ஒம் சக்தி புற்று அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா !

குடியாத்தம் ஒம் சக்தி புற்று அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா !
குடியாத்தம் ,மே 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த இரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பெரியான்பட்டரை கிராம பகுதியில் உள்ள ஒம் சக்தி புற்று அம்மன் கோவி லில் சித்ரா பௌர்ணமி விழா முன்னிட்டு அக்கோவில் நிர்வாக தலைவர் ஆர்.எஸ். ஒம் சக்தி ராணியம்மாள் தலைமையில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது அப் போது பக்தர்கள் அம்மானை வணங்கி தரிசனம் செய்து வருகின்றனர் அப்போது புற்று அம்மன் உற்சவ சிலையை பூலால் அலங்காரிக்கப்பட்ட அம்மனை ஊஞ்சல் உற்சவ விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad