வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கொடூர சம்பவம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கொடூர சம்பவம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கொடூர சம்பவம்.
பேரணாம்பட்டு ,  மே 17 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏறி குத்தி பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து  தங்கம் மற்றும் நகை கொள்ளை பெண்ணை குத்தி கொலை செய்ய முயற்சித்த மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றதால் அதிர்ச்சி பேரணாம்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad