நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி அருகில் வண்டி பேட்டை குறுக்கு சாலை தான் இது வண்டிப்பேட்டை என்றால் அனைவருக்கும் தெரிந்த சாலை தான் இது ஆனால் இங்கு காலணி தைக்கும் இடம் உண்டு மீன் கடை உண்டு கருவாட்டு கடை உண்டு கோழி கடை உண்டு சலூன்கள் 4 ஐந்து கடைகள் உண்டு பலகார கடைகள் மூடாமல் கிடக்கும் பலகாரங்கள் உண்டு காய்கறி கடைகள் உண்டு மதுபானம் கடைகள் இருந்தாலும் அந்த வழியாக பெண்கள் தாய்மார்கள் வருவது மிகவும் அரிதாய் இருக்கிறது அந்த அளவு மோசம் குடித்துவிட்டு சண்டை போடுவதும் பாட்டில் உடைப்பதும் நடுப்பாதையில் வாக்குவாதம் செய்வதும் நடக்கின்றது உணவு பதார்த்தங்கள் திறந்த மேனியாய் கிடக்கிறது அருகில் சலூன் கடையிலிருந்து முடிகள் பறந்து வந்து அருகில் உள்ள ஹோட்டல் இனிப்புகள் செய்யும் கடையில் உள்ள எண்ணெயில் விழுகிறது சாலையோரத்தில் சுத்தமாக இல்லாத மீன்கள் பலகாரங்கள் கருவாடு ஆகிய கடைகளும் உண்டு மக்கள் நடுப்பதற்கு வசதி இல்லை இதை கண்டு கொள்ளாத நகராட்சி அங்கு உள்ளவர்கள் பலவிதம் நேரங்களில் நகராட்சிக்கு தெரியப்படுத்தியும் நகராட்சி கண்டு கொள்வது இல்லை என குற்றச்சாட்டு அதேபோல் உணவு பாதுகாப்பு துறை எங்கே இதை பார்க்க மாட்டார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது இதை கண்டு உணவு பாதுகாப்பு துறை எல்லா இடங்களிலும் நடக்கும் விடுதிகள் கூட ஆபத்துக்கள் இதைக் கண்டு கொள்ளுமா உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை எதிர்பார்க்கும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும்,,,,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக