ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும் நன்றி
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ATC பஸ் நிலையம் வரை ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மூவர்ணக்கொடியை கையில் ஏந்தியபடி நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு Dr.A தருமன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது இதில் உதகை சிவா மற்றும் பாஜக தொண்டர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு நமது முப்படை வீரர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக