மரிய அன்னையின் தேர்த் திருவிழா மற்றும் பேரருட் தந்தை மார்ட்டின் அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 ஜூன், 2025

மரிய அன்னையின் தேர்த் திருவிழா மற்றும் பேரருட் தந்தை மார்ட்டின் அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றம்!

மரிய அணையின் தேர்த் திருவிழா மற்றும் பேரருட் தந்தை மார்ட்டின் அவர்களுக்கு திருப்பதி நிறைவேற்றம்!
காட்பாடி , மே‌ 31 -வேலூர் மாவட்டம் காட்பாடி தூய நற் கருணை நாதர் திருத்தலத்தில் இன்று மரிய அன்னையின் திருவிழா மற்றும் தோர் பவனி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் கிறிஸ்துவ பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தூய நற்கருணை நாதர் திருத்தளத்தில் பங்கு பேரவை குருவாக  பயணித்து  வந்த பேரருட் தந்தை மார்ட்டின் அவர்கள் வேறு மாவட்டத்திற்கு  மாற்றுதலாக செல்வ தால் இன்று  சிறப்பு திருப்பலி கொண் டாட்டம் நடைபெற்றது திருப்பலி முடிந்தவு டன் பங்கு பேரவைகள் குளிநி அருட் சகோதரிகள் அன்பிய தலைவர்கள் சேவூர் சத்தியபுரம் கிறிஸ்துவ பக்தர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரருட் தந்தை மார்ட்டின் அவர்களை பாராட்டி  சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தனர்
 மற்றும் ஜெயின் ஜோசப் தாளாளர் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பேரருட் தந்தை ராஜ்மைக்கேல் ஏனைய குருக்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்  முடிவில் பேரருட்  தந்தை மார்ட்டின் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் பின்பு ஆலயத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad