தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கனரக மோட்டார் பம்பில் சிக்கி வாலிபர் பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 ஜூன், 2025

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கனரக மோட்டார் பம்பில் சிக்கி வாலிபர் பலி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கனரக மோட்டார் பம்பில் சிக்கி வாலிபர் பலி 

முக்காணி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் இருந்து ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ தொழிற்சாலைக்கு தண்ணீர் உறிஞ்சும் ராட்சத குழாயில் சிக்கி குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த கோகுல் (17) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான கோகுல் குடும்பத்திற்கு டி.சி.டபிள்யு நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad